Home
கல்வியங்காடு
Commitee
அறிவித்தல்கள்
Media
About Us
Login!
Map
கோவில்கள்
History
G.P.S
GPS Cricket Club
Executive
Members
Birthdays
மரண அறிவித்தல்கள்
Events
Photos
Videos
G.P.S Canada
Sponsors
Questions
Web Site
Home
அறிவித்தல்கள்
வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபையைத் தெரிவு செய்யும்கூட்டமும் Corvid-19 பரவலால் மறு அறிவித்தல் வரை பிற்போடப்படுள்ளது
[
Events
]
Mar 17, 2020
by
அன்பான கல்வியங்காடு மக்களுக்கு!
எதிர் வரும் March 28 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற இருந்த எமது சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபையைத் தெரிவு செய்யும்கூட்டமும் Corvid-19 பரவலால் மறு அறிவித்தல் வரை பிற்போடப்படுள்ளது என்பதை அறியத்தருகின்றோம். (
more...
)
பொங்கல் மாலைப் பொழுது 2020
[
Events
]
Jan 03, 2020
by
பொங்கல் மாலைப் பொழுது 2020 (
more...
)
Committee
கனடா கலாச்சார ஒன்றியத்தின் 2020 - 2021 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை
[
Commitee
]
Aug 31, 2020
by
அன்பான கல்வியங்காட்டு GPS மக்களுக்கு
இன்று (30/08/2020) எமது கனடா கலாச்சார ஒன்றியத்தின் 2020 - 2021 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்க்கான பொதுக்கூட்டம் பல அன்பர்கள் சகிதம் இனிதே நிறைவுபெற்றது. (
more...
)
கனடா கலாச்சார ஒன்றியத்தின் 2019 - 2020 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை
[
Commitee
]
Jul 15, 2019
by
அன்பான கல்வியங்காட்டு GPS மக்களுக்கு...!!!!
இன்று (14/07/2019) எமது கனடா கலாச்சார ஒன்றியத்தின் 2019 - 2020 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்க்கான பொதுக்கூட்டம் பல அன்பர்கள் சகிதம் இனிதே நிறைவுபெற்றது. (
more...
)
ஞா.பா சங்க நிர்வாக அங்கத்தவர்கள் - யாழ்
[
Commitee
]
May 02, 2017
by
Kuna Subramaniyam
ஞா.பா சங்க நிர்வாக அங்கத்தவர்கள் - யாழ் (
more...
)
கனடா கலாச்சார ஒன்றியத்தின் 2017 - 2019 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை
[
Commitee
]
May 02, 2017
by
அன்பான கனடா வாழ் மக்களே..!!!
இன்று எமது கனடா கலாச்சார ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் பலரது ஒத்துழைப்புடன் இனிதே நடைபெற்று, அடுத்த இரண்டு வருடத்துக்கான நல்லதொரு துடிப்புள்ள நிர்வாகசபையை தெரிவுசெய்துள்ளார்கள்.
அதன் பிரகாரம்.. (
more...
)
மரண அறிவித்தல்கள்
திரு முத்தையா ஸ்ரீபகவான் அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
Nov 14, 2020
by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா ஸ்ரீபகவான் அவர்கள் 13-11-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார். (
more...
)
திருமதி பறுவதம் குமாரசாமி (இராசம்மா செல்வகுமாரின் மாமியார்) அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
Oct 10, 2020
by
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பறுவதம் குமாரசாமி அவர்கள் 07-10-2020 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார். (
more...
)
Random Picture
திரு முத்தையா ஸ்ரீபகவான் அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
Nov 14, 2020
by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா ஸ்ரீபகவான் அவர்கள் 13-11-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார். (
more...
)
திருமதி பறுவதம் குமாரசாமி (இராசம்மா செல்வகுமாரின் மாமியார்) அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
Oct 10, 2020
by
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பறுவதம் குமாரசாமி அவர்கள் 07-10-2020 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார். (
more...
)
திரு நாகலிங்கம் கணேசலிங்கம் அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
Sep 08, 2020
by
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கணேசலிங்கம் அவர்கள் 08-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார். (
more...
)
கனடா கலாச்சார ஒன்றியத்தின் 2020 - 2021 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை
[
Commitee
]
Aug 31, 2020
by
அன்பான கல்வியங்காட்டு GPS மக்களுக்கு
இன்று (30/08/2020) எமது கனடா கலாச்சார ஒன்றியத்தின் 2020 - 2021 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்க்கான பொதுக்கூட்டம் பல அன்பர்கள் சகிதம் இனிதே நிறைவுபெற்றது. (
more...
)
திருமதி இராஜரட்ணம் சந்திராதேவி (வெள்ளை) அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
Aug 17, 2020
by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் சந்திராதேவி அவர்கள் 17-08-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (
more...
)
திருமதி செல்வநாயகம் பொன்னுத்துரை அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
Jul 20, 2020
by
யாழ். கல்வியங்காடு 3ம் கட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் பொன்னுத்துரை அவர்கள் 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (
more...
)
திரு ஐயாத்துரை வேலாயுதபிள்ளை (சங்கீதபூசணம்) அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
May 18, 2020
by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை வேலாயுதபிள்ளை அவர்கள் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (
more...
)
திருமதி தங்கேஸ்வரி நடராஜா அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
May 05, 2020
by
யாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி நடராஜா அவர்கள் 03-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். (
more...
)
திரு செந்தில்குமரன்(Andy) நவரட்ணம் அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
May 03, 2020
by
யாழ்ப்பாணம் கட்டைப்பிராயை பிறப்பிடமாகவும் ஜெர்மன், மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செந்தில்குமரன்(Andy) நவரட்ணம் அவர்கள் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கனடாவில் இறைவனடி சேர்ந்தார். (
more...
)
திரு தம்பையா கார்த்திகேசு அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
Apr 29, 2020
by
யாழ்ப்பாணம் கல்வியங்காடு டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா கார்த்திகேசு அவர்கள் 29-04-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (
more...
)
திருமதி இளையதம்பி ஆச்சிப்பிள்ளை அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
Apr 10, 2020
by
திருமதி இளையதம்பி ஆச்சிப்பிள்ளை அவர்களின் மரண அறிவித்தல் (
more...
)
திரு பாலசுந்தரம் சுப்பையா அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
Apr 10, 2020
by
யாழ். கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்க வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சுப்பையா அவர்கள் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (
more...
)
வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபையைத் தெரிவு செய்யும்கூட்டமும் Corvid-19 பரவலால் மறு அறிவித்தல் வரை பிற்போடப்படுள்ளது
[
Events
]
Mar 17, 2020
by
அன்பான கல்வியங்காடு மக்களுக்கு!
எதிர் வரும் March 28 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற இருந்த எமது சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபையைத் தெரிவு செய்யும்கூட்டமும் Corvid-19 பரவலால் மறு அறிவித்தல் வரை பிற்போடப்படுள்ளது என்பதை அறியத்தருகின்றோம். (
more...
)
திரு துஷாந் தணிகாசேகரன் அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
Mar 08, 2020
by
கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், Scarborough, ஐக்கிய அமெரிக்கா Chicago ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துஷாந் தணிகாசேகரன் அவர்கள் 04-03-2020 புதன்கிழமை அன்று காலமானார். (
more...
)
திருமதி குலமணிதேவி இலங்கைநாதன் அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
Feb 22, 2020
by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் இராசவீதி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குலமணிதேவி இலங்கைநாதன் அவர்கள் 17-02-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். (
more...
)
பொங்கல் மாலைப் பொழுது 2020
[
Events
]
Jan 03, 2020
by
பொங்கல் மாலைப் பொழுது 2020 (
more...
)
திருமதி நாகேஸ்வரி முருகையா (தேன்கனி) அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
Dec 05, 2019
by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வயாவிளானை வசிப்பிடமாகவும், ஜேர்மனியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி முருகையா அவர்கள் 03-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (
more...
)
திருமதி விஸ்வலிங்கம் அன்னலக்சுமி அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
Sep 26, 2019
by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், குப்பிளானை வசிப்பிடமாகவும், கனடா montreal ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் அன்னலக்சுமி அவர்கள் 24-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். (
more...
)
திருமதி புஸ்பராணி நல்லையா அவர்களின் மரண அறிவித்தல் ( றூபன் Y.K. நாதனின் மாமியார்)
[
மரண அறிவித்தல்கள்
]
Sep 11, 2019
by
யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், இயக்கச்சி, கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட திருமதி புஸ்பராணி நல்லையா அவர்கள் 09-09-2019 திங்கட்கிழமை அன்று காலமானார். (
more...
)
திருமதி நாகம்மா யோகர், ஆசிரியை- ஏழாலை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
Sep 09, 2019
by
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா யோகர் அவர்கள் 08-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.
(
more...
)
திருமதி பத்மாவதி ஸ்ரீஆனந்தகுமார் அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
Aug 30, 2019
by
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மாவதி ஸ்ரீஆனந்தகுமார் அவர்கள் 28-08-2019 புதன்கிழமை அன்று காலமானார். (
more...
)
திருமதி பார்வதி சிவக்கொழுந்து (பவளம்மா) அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
Aug 17, 2019
by
யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வதிவிடமாகவும், தற்போது பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட பார்வதி சிவக்கொழுந்து அவர்கள் 15-08-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (
more...
)
திருமதி இராஜரட்ணம் தையல்அம்மா அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
Jul 18, 2019
by
யாழ். திருநெல்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் தையல்அம்மா அவர்கள் 16-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். (
more...
)
கனடா கலாச்சார ஒன்றியத்தின் 2019 - 2020 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை
[
Commitee
]
Jul 15, 2019
by
அன்பான கல்வியங்காட்டு GPS மக்களுக்கு...!!!!
இன்று (14/07/2019) எமது கனடா கலாச்சார ஒன்றியத்தின் 2019 - 2020 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்க்கான பொதுக்கூட்டம் பல அன்பர்கள் சகிதம் இனிதே நிறைவுபெற்றது. (
more...
)
திரு நாகேந்திரம் பாலசுப்பிரமணியம் (பாலா) அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
Apr 16, 2019
by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகேந்திரம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 12-04-2019 வெள்ளிக்கிழமை அன்று கல்வியாங்காட்டில் காலமானார். (
more...
)
திரு செல்லையா இராசலிங்கம் அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
Mar 28, 2019
by
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா இராசலிங்கம் அவர்கள் 25-03-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். (
more...
)
திருமதி ஞானேஸ்வரி தர்மராஜா அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
Mar 26, 2019
by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி தர்மராஜா அவர்கள் 21-03-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (
more...
)
திரு சசிதரன் காளிதாஸ் (சசி) அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
Mar 03, 2019
by
நீர்கொழும்பு கடற்கரை வீதியினைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா மார்க்கத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட சசிதரன் காளிதாஸ் அவர்கள் சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார் (
more...
)
திரு பசுபதி தர்மகுலராசா அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
Feb 05, 2019
by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பசுபதி தர்மகுலராசா அவர்கள் 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (
more...
)
தங்கராஜா மாஸ்டர் என அழைக்கப்படும் திரு இரத்தினம் தங்கராஜா அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
Dec 18, 2018
by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் தங்கராஜா அவர்கள் 17-12-2018 திங்கட்கிழமை அன்று காலமானார். (
more...
)
Sponsors
There are no items found under this section. Please check back later.