திருமதி பறுவதம் குமாரசாமி (இராசம்மா செல்வகுமாரின் மாமியார்) அவர்களின் மரண அறிவித்தல்

பிறப்பு 30 APR 1932 இறப்பு 07 OCT 2020
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பறுவதம் குமாரசாமி அவர்கள் 07-10-2020 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுகுமார், நவீனா, ரஜனா, கிருபா, அனுலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பத்மகுமார், சிவநேசன், அருள்வேல்ராஜா, சிவநேசன், சொர்ணாம்பிகை ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்(ஆசிரியர்), வல்லிபுரம், செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சகுந்தலாதேவி(கனடா), பூமணி(இளைப்பாறிய ஆசிரியை- கனடா), காலஞ்சென்றவர்களான நல்லம்மா, இரத்தினம்மா, கனகம்மா, சுப்பிரமணியம்(ஆசிரியர்), செல்லமுத்து, ஆறுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தர்சனன், கௌசிகன், யாழினி, வருண், உமேஷ், வேனுஷா, கஜன், அருண் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs. Paruvatham Kumarasamy was born in Kupplan, Jaffna and lived in Toronto, Canada passed away peacefully on 7th October 2020 in Toronto, Canada.
She is the beloved daughter of late Mr Sinniah and Mrs Ponnupillai.
Loving husband of late Mr Kumarasamy(Rtd. Teacher).
Loving mother of Sugumar, Naveena, Rajana, Kiruba and Anula.
Loving mother-in-law of Pathmakumar, Sivanesan, Arulvelrajah, Sivanesan and Sornambikai.
Loving sister of late Vaithilingam(Teacher), Vallipuram, and Sellamma.
Loving sister-in-law of Sakunthalathevey(Canada), Poomani(Rtd. Teacher- Canada), Late Nallamma, Rathinamma, Kanakamma, Subramaniam(Teacher), Sellamuththu and Aruppillai.
Grandmother of Tharsanan, Gowsigan, Yalini, Varun, Umesh, Venusha, Gajan and Arun.
This Notice is provided for all family and friends.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Sunday, 11 Oct 2020 9:00 AM - 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1
கிரியை
Sunday, 11 Oct 2020 10:30 AM - 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1
தகனம்
Sunday, 11 Oct 2020 12:30 PM
Highland Hills Crematorium12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0
தொடர்புகளுக்கு
குமார் மகன் Mobile : +16475714266
நவீனா மகள் Mobile : +19149801810
ரஜனா மகள் Mobile : +14164330319
கிருபா மகள் Phone : +14166239674 Mobile : +14165644541
அனுலா மகள் Mobile : +14168216249