Home கல்வியங்காடு Commitee அறிவித்தல்கள் Media About Us
திரு நாகலிங்கம் கணேசலிங்கம் அவர்களின் மரண அறிவித்தல்

அன்னை மடியில் 05 MAR 1935                                                                                ஆண்டவன் அடியில் 08 SEP 2020

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கணேசலிங்கம் அவர்கள் 08-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
 
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
 
மீனாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,
 
நிரஞ்சலி, கீதாஞ்சலி, நர்மிலன், லதாசினி, சர்மிலன், பிரமிலன், அனுகஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
குணசிங்கம், சிறிபவன், வாசவன், சுகந்தினி, ரேக்கா, சங்கீதா, மேனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
ஆர்த்தி, பிரவின், மதுஷா, அஷ்மிதா, கிருஷன், கியாஷன், மிர்த்திக், றித்திக், ஆதேஷ், அர்விஷ், ஆதவன், அக்‌ஷ்யன், விருஷாலி, அரபி, அபிரா, ஷாமிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-09-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு

Wednesday, 09 Sep 2020 5:00 PM - 9:00 PM
Thursday, 10 Sep 2020 12:00 PM - 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு

நிரஞ்சலி - மகள்Mobile : +1416 439 2358   
நர்மிலன் - மகன்Mobile : +1416 859 0407   
கீதாஞ்சலி - மகள்Mobile : +94773360105   
லதாசினி - மகள்Mobile : +447886421537   
சர்மிலன் - மகன்Mobile : +33753246307   
பிரமிலன் - மகன்Mobile : +1416 770 6003   
அனுகஜன் - மகன்Mobile : +1647 528 6362 

Latest
  by
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கணேசலிங்கம் அவர்கள் 08-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார். (more...)
  by
அன்பான கல்வியங்காட்டு GPS மக்களுக்கு
இன்று (30/08/2020) எமது கனடா கலாச்சார ஒன்றியத்தின் 2020 - 2021 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்க்கான பொதுக்கூட்டம் பல அன்பர்கள் சகிதம் இனிதே நிறைவுபெற்றது. (more...)
  by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் சந்திராதேவி அவர்கள் 17-08-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
யாழ். கல்வியங்காடு 3ம் கட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் பொன்னுத்துரை அவர்கள் 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை வேலாயுதபிள்ளை அவர்கள் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
யாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி நடராஜா அவர்கள் 03-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். (more...)
  by
யாழ்ப்பாணம் கட்டைப்பிராயை பிறப்பிடமாகவும் ஜெர்மன், மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செந்தில்குமரன்(Andy) நவரட்ணம் அவர்கள் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கனடாவில் இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
யாழ்ப்பாணம் கல்வியங்காடு டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா கார்த்திகேசு அவர்கள் 29-04-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
திருமதி இளையதம்பி ஆச்சிப்பிள்ளை அவர்களின் மரண அறிவித்தல் (more...)
  by
யாழ். கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்க வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சுப்பையா அவர்கள் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)