Home கல்வியங்காடு Commitee அறிவித்தல்கள் Media About Us
திருமதி தங்கேஸ்வரி நடராஜா அவர்களின் மரண அறிவித்தல்

பிறப்பு 25 MAR 1947                                                                                                                       இறப்பு 03 MAY 2020

யாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி நடராஜா அவர்கள் 03-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
 
அன்னார், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை பவளம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொ.சி.சின்னத்துரை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற நடராஜா(வெள்ளையப்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
 
ஜெயபாலா, ஜெயதிலகா(Tilak), ஜெகதீஸ்வரன்(Jega, கண்ணன்), ஜெயக்குமார்(Jay), ஜெயகௌரி(கௌரி), ஜெகன் ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
 
உமா, சுபாயினி, யசோதை, தர்ஷிகா, சுரேஸ்குமார்(Suresh), மனோதர்ஷி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
நிரூஷன், நிவேதா, தனுஜன்(நிரு), அனோர்ஜ், மாதுமை, பிரணவன், ஆதீஷ், காவியா, அபிநயா, அக் ஷயா, அபிராம், சந்தோஷ், அஜீஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
 
வாமதேவன்(வாமு- இலங்கை), குமரகுருநாதன்(சர்க்கரை- இலங்கை), காலஞ்சென்ற புவனேஸ்வரன்(செல்வம்), புவனேஸ்வரி(பட்டு- இலங்கை), காலஞ்சென்ற விஜயகுலராஜா(விசியன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்ற மகேஸ்வரி(பேபி), நாகேஸ்வரி(பூமலர்), அன்னலிங்கம், காலஞ்சென்றவர்களான கனகமணி, குஞ்சுமணி மற்றும் லீலாவதி, அருளானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் மிகக்குறைந்த குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு     6th May 2020 7:00 PM

பார்வைக்கு
Wednesday, 06 May 2020 7:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Thursday, 07 May 2020 7:00 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Thursday, 07 May 2020 9:30 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0

தொடர்புகளுக்கு

பாலா - மகன் Mobile : +14162788407

திலக் - மகன் Mobile : +19054718407

ஜெகா(கண்ணன்) - மகன் Mobile : +16136930593

ஜெயக்குமார்(Jay) - மகன் Mobile : +14165582551

ஜெகன் - மகன் Mobile : +14162621761

சுரேஸ் - மருமகன் Mobile : +16132192916

Message from Nadaraja family

Dear Family & Friends,
There is no pressure for you to attend the funeral. If you wish to come on Wednesday, we recommend one person from each family, to limit exposure.
 Please sit in the parking lot, sit in your car/ or practice social distancing. Also, we highly suggest not to bring the kids.

On an additional note, Sorry to say, only immediate family is allowed for Pooja on Thursday. The streaming of the funeral can be watched live at RIPBOOK.com and Facebook.

 RIPBOOK:
https://www.ripbook.com/34894548
 Facebook:
https://www.facebook.com/kallarainotice

Thanks for understanding the situation; we have to limit people from the exposure of the virus.

 

Latest
  by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா ஸ்ரீபகவான் அவர்கள் 13-11-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார். (more...)
  by
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பறுவதம் குமாரசாமி அவர்கள் 07-10-2020 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார். (more...)
  by
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கணேசலிங்கம் அவர்கள் 08-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார். (more...)
  by
அன்பான கல்வியங்காட்டு GPS மக்களுக்கு
இன்று (30/08/2020) எமது கனடா கலாச்சார ஒன்றியத்தின் 2020 - 2021 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்க்கான பொதுக்கூட்டம் பல அன்பர்கள் சகிதம் இனிதே நிறைவுபெற்றது. (more...)
  by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் சந்திராதேவி அவர்கள் 17-08-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
யாழ். கல்வியங்காடு 3ம் கட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் பொன்னுத்துரை அவர்கள் 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை வேலாயுதபிள்ளை அவர்கள் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
யாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி நடராஜா அவர்கள் 03-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். (more...)
  by
யாழ்ப்பாணம் கட்டைப்பிராயை பிறப்பிடமாகவும் ஜெர்மன், மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செந்தில்குமரன்(Andy) நவரட்ணம் அவர்கள் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கனடாவில் இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
யாழ்ப்பாணம் கல்வியங்காடு டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா கார்த்திகேசு அவர்கள் 29-04-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)