Home கல்வியங்காடு Commitee அறிவித்தல்கள் Media About Us
திரு செந்தில்குமரன்(Andy) நவரட்ணம் அவர்களின் மரண அறிவித்தல்

தோற்றம்   25 - 10 1961                                                                                                         மறைவு   21 - 04 - 2020     

யாழ்ப்பாணம் கட்டைப்பிராயை பிறப்பிடமாகவும் ஜெர்மன், மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செந்தில்குமரன்(Andy) நவரட்ணம் அவர்கள் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

இவர் காலம் சென்ற திரு. திருமதி.ஞானப்பூங்கோதை நவரட்ணம் (CID போலீஸ் அதிகாரி) அவர்களின் பாசமிகு மகனும்,

காலம் சென்ற திரு. திருமதி. சரஸ்வதி நவரட்ணம் அவர்களின் பாசமிகு மருமகனும்,

கிருஷ்ணவேணி ( தேவா)  அவர்களின் அன்புக் கணவரும்,  அஜிந்தன், லக்க்ஷி நிருத்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கலா லண்டன், ரஞ்சி கனடா, நளாயினி கனடா, பரா லண்டன், காலம் சென்ற சிவா,  குருக்கள் (திரு) கனடா, கண்ணன் கனடா, நிதி கனடா மற்றும் ரூபி கனடா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
 
கிருஷ்ணாம்பாள் (பட்டு) இலங்கை, இந்திரன் இந்தியா, சந்திரன், ராசன் இலங்கை, மற்றும் முருகன் கனடா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியில் இருந்து 8 மணி வரை உறவினர்களுடன் மட்டுமே இந்த நிகழ்வு நடைபெறும் . பின்னர் இறுதிக் கிரிகைகள் நடைபெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக் கொள்கிறோம்.

தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக அனுதாபம் தெரிவிக்கும் உற்றார், உறவினர், நண்பர்கள் வீட்டுக்கு வருகை தருவதை தவிர்த்து கொண்டு, சமூக வலையத் தளங்கள் மூலமாக தொடர்பு கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிக தொடர்புகளுக்கு
தேவா மனைவி
416 750 0802
மகள் லக்க்ஷி
416 994 7920
முருகன்
647 881 5150
பரா சகோதரன் லண்டன்
44 7958 507010
திரு சகோதரன்
416 332 8327
கண்ணன் சகோதரன்
519 729 0464

 

Latest
  by
யாழ். கல்வியங்காடு 3ம் கட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் பொன்னுத்துரை அவர்கள் 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை வேலாயுதபிள்ளை அவர்கள் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
யாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி நடராஜா அவர்கள் 03-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். (more...)
  by
யாழ்ப்பாணம் கட்டைப்பிராயை பிறப்பிடமாகவும் ஜெர்மன், மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செந்தில்குமரன்(Andy) நவரட்ணம் அவர்கள் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கனடாவில் இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
யாழ்ப்பாணம் கல்வியங்காடு டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா கார்த்திகேசு அவர்கள் 29-04-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
திருமதி இளையதம்பி ஆச்சிப்பிள்ளை அவர்களின் மரண அறிவித்தல் (more...)
  by
யாழ். கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்க வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சுப்பையா அவர்கள் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
அன்பான கல்வியங்காடு மக்களுக்கு!
எதிர் வரும் March 28 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற இருந்த எமது சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபையைத் தெரிவு செய்யும்கூட்டமும் Corvid-19 பரவலால் மறு அறிவித்தல் வரை பிற்போடப்படுள்ளது என்பதை அறியத்தருகின்றோம். (more...)
  by
கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், Scarborough, ஐக்கிய அமெரிக்கா Chicago ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துஷாந் தணிகாசேகரன் அவர்கள் 04-03-2020 புதன்கிழமை அன்று காலமானார். (more...)
  by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் இராசவீதி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குலமணிதேவி இலங்கைநாதன் அவர்கள் 17-02-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். (more...)