Home
கல்வியங்காடு
Commitee
அறிவித்தல்கள்
Media
About Us
Login!
Map
கோவில்கள்
History
G.P.S
GPS Cricket Club
Executive
Members
Birthdays
மரண அறிவித்தல்கள்
Events
Photos
Videos
G.P.S Canada
Sponsors
Questions
Web Site
வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபையைத் தெரிவு செய்யும்கூட்டமும் Corvid-19 பரவலால் மறு அறிவித்தல் வரை பிற்போடப்படுள்ளது
Latest
திரு முத்தையா ஸ்ரீபகவான் அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
Nov 14, 2020
by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா ஸ்ரீபகவான் அவர்கள் 13-11-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார். (
more...
)
திருமதி பறுவதம் குமாரசாமி (இராசம்மா செல்வகுமாரின் மாமியார்) அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
Oct 10, 2020
by
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பறுவதம் குமாரசாமி அவர்கள் 07-10-2020 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார். (
more...
)
திரு நாகலிங்கம் கணேசலிங்கம் அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
Sep 08, 2020
by
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கணேசலிங்கம் அவர்கள் 08-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார். (
more...
)
கனடா கலாச்சார ஒன்றியத்தின் 2020 - 2021 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை
[
Commitee
]
Aug 31, 2020
by
அன்பான கல்வியங்காட்டு GPS மக்களுக்கு
இன்று (30/08/2020) எமது கனடா கலாச்சார ஒன்றியத்தின் 2020 - 2021 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்க்கான பொதுக்கூட்டம் பல அன்பர்கள் சகிதம் இனிதே நிறைவுபெற்றது. (
more...
)
திருமதி இராஜரட்ணம் சந்திராதேவி (வெள்ளை) அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
Aug 17, 2020
by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் சந்திராதேவி அவர்கள் 17-08-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (
more...
)
திருமதி செல்வநாயகம் பொன்னுத்துரை அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
Jul 20, 2020
by
யாழ். கல்வியங்காடு 3ம் கட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் பொன்னுத்துரை அவர்கள் 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (
more...
)
திரு ஐயாத்துரை வேலாயுதபிள்ளை (சங்கீதபூசணம்) அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
May 18, 2020
by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை வேலாயுதபிள்ளை அவர்கள் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (
more...
)
திருமதி தங்கேஸ்வரி நடராஜா அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
May 05, 2020
by
யாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி நடராஜா அவர்கள் 03-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். (
more...
)
திரு செந்தில்குமரன்(Andy) நவரட்ணம் அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
May 03, 2020
by
யாழ்ப்பாணம் கட்டைப்பிராயை பிறப்பிடமாகவும் ஜெர்மன், மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செந்தில்குமரன்(Andy) நவரட்ணம் அவர்கள் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கனடாவில் இறைவனடி சேர்ந்தார். (
more...
)
திரு தம்பையா கார்த்திகேசு அவர்களின் மரண அறிவித்தல்
[
மரண அறிவித்தல்கள்
]
Apr 29, 2020
by
யாழ்ப்பாணம் கல்வியங்காடு டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா கார்த்திகேசு அவர்கள் 29-04-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (
more...
)