Home கல்வியங்காடு Commitee அறிவித்தல்கள் Media About Us
திரு துஷாந் தணிகாசேகரன் அவர்களின் மரண அறிவித்தல்

பிறப்பு 22 SEP 1991                                                                                                              இறப்பு  04 MAR 2020

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், Scarborough, ஐக்கிய அமெரிக்கா Chicago ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துஷாந் தணிகாசேகரன் அவர்கள் 04-03-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலும்மயிலும், இராஜேஸ்வரி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பராசக்தி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
 
தணிகாசேகரன்(ராசா) பத்மரோகினி(ரோகினி) தம்பதிகளின் தவப் புதல்வனும்,

ஸஹானா அவர்களின் பாசமிகு சகோதரரும்,

 கண்ணன், உதயன் ஆகியோரின் பெறாமகனும்,

கமலவேணி, சந்திரவேணி ஆகியோரின் மருமகனும்,

லீலா, சந்திரா, சோதி, சாந்தி ஆகியோரின்  பெறாமகனும்,

காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் மருமகனும், நதீபன், டிலஸ்ஸன், நபிஷா, றொசாந், மைதா, வினோஜ், ஜெனி, யதுஷன், கரணி, விபுஷன், லாரணி, கபிலன், தஜி, துஷி, கஜன், சுஜன், ஆதி, ஆரணி, ஜீவன், சபினா, பிரஷன்னா, மிதுலா, மிதுனன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு

Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
Wednesday, 11 Mar 2020 5:00 PM - 9:00 PM
Thursday, 12 Mar 2020 8:00 AM - 9:30 AM

கிரியை

Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
Thursday, 12 Mar 2020 9:30 AM - 11:30 AM

தகனம்

Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0
Thursday, 12 Mar 2020 12:00 PM - 12:30 PM

தொடர்புகளுக்கு

ராசா - அப்பா  Phone : +14167555149
           Mobile : +16473095149

கண்ணன் - சித்தப்பா  Mobile : +16477170633

சந்திரா - மாமி  Mobile : +16478547927

றொஷாந் Mobile : +14167973077

வினோஜன் Mobile : +16478962917

Latest
  by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா ஸ்ரீபகவான் அவர்கள் 13-11-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார். (more...)
  by
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பறுவதம் குமாரசாமி அவர்கள் 07-10-2020 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார். (more...)
  by
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கணேசலிங்கம் அவர்கள் 08-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார். (more...)
  by
அன்பான கல்வியங்காட்டு GPS மக்களுக்கு
இன்று (30/08/2020) எமது கனடா கலாச்சார ஒன்றியத்தின் 2020 - 2021 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்க்கான பொதுக்கூட்டம் பல அன்பர்கள் சகிதம் இனிதே நிறைவுபெற்றது. (more...)
  by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் சந்திராதேவி அவர்கள் 17-08-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
யாழ். கல்வியங்காடு 3ம் கட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் பொன்னுத்துரை அவர்கள் 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை வேலாயுதபிள்ளை அவர்கள் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
யாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி நடராஜா அவர்கள் 03-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். (more...)
  by
யாழ்ப்பாணம் கட்டைப்பிராயை பிறப்பிடமாகவும் ஜெர்மன், மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செந்தில்குமரன்(Andy) நவரட்ணம் அவர்கள் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கனடாவில் இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
யாழ்ப்பாணம் கல்வியங்காடு டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா கார்த்திகேசு அவர்கள் 29-04-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)