Home கல்வியங்காடு Commitee அறிவித்தல்கள் Media About Us
திருமதி குலமணிதேவி இலங்கைநாதன் அவர்களின் மரண அறிவித்தல்

தோற்றம் 10 APR 1953                                                                                                                          மறைவு 17 FEB 2020

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் இராசவீதி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குலமணிதேவி இலங்கைநாதன் அவர்கள் 17-02-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்ற மாணிக்கம், விசாலாட்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

இலங்கைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற  விஜிதா, ஜெகன், ஹரன், விஜிதாம்பிகை ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுரேகா, திருச்செந்தூரன், நிரோசனா ஆகியோரின் பாசமிகு மாமியும்,

பரமசிங்கம்(கடவுள்- ஆவரங்கால்), ஜெயலட்சுமி(ஜெயக்கொடி- கனடா), சந்திராதேவி(வெள்ளை- நியூசிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவமணி, காலஞ்சென்ற சிவபாக்கியம், முருகேசம்பிள்ளை, சகுந்தலாதேவி, கந்தகுமார், செல்வகுமார், கனகம்மா, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், இராஜரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுஜென், அதிசயன், இனியவன், சர்யுன், யாதுரி, தூயா, வேலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

 பார்வைக்கு
Saturday, 22 Feb 2020 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

Sunday, 23 Feb 2020 5:30 AM - 6:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

 கிரியை
Sunday, 23 Feb 2020 6:30 AM - 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Sunday, 23 Feb 2020 8:00 AM - 9:00 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
இலங்கைநாதன் - கணவன்   Mobile : +16476205563
பரமசிங்கம் (கடவுள்) - சகோதரன்  Mobile : +94769428409
முருகேசம்பிள்ளை - மைத்துனர் Mobile : +94768221254
ஜெகன் - மகன் Mobile : +14164005525
ஹரன் - மகன் Mobile : +16474083464

Latest
  by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா ஸ்ரீபகவான் அவர்கள் 13-11-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார். (more...)
  by
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பறுவதம் குமாரசாமி அவர்கள் 07-10-2020 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார். (more...)
  by
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கணேசலிங்கம் அவர்கள் 08-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார். (more...)
  by
அன்பான கல்வியங்காட்டு GPS மக்களுக்கு
இன்று (30/08/2020) எமது கனடா கலாச்சார ஒன்றியத்தின் 2020 - 2021 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்க்கான பொதுக்கூட்டம் பல அன்பர்கள் சகிதம் இனிதே நிறைவுபெற்றது. (more...)
  by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் சந்திராதேவி அவர்கள் 17-08-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
யாழ். கல்வியங்காடு 3ம் கட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் பொன்னுத்துரை அவர்கள் 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை வேலாயுதபிள்ளை அவர்கள் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
யாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி நடராஜா அவர்கள் 03-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். (more...)
  by
யாழ்ப்பாணம் கட்டைப்பிராயை பிறப்பிடமாகவும் ஜெர்மன், மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செந்தில்குமரன்(Andy) நவரட்ணம் அவர்கள் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கனடாவில் இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
யாழ்ப்பாணம் கல்வியங்காடு டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா கார்த்திகேசு அவர்கள் 29-04-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)