
தோற்றம் 15 SEP 1933 மறைவு 09 SEP 2019
திருமதி புஸ்பராணி நல்லையா அவர்களின் மரண அறிவித்தல் ( றூபன் Y.K. நாதனின் மாமியார்)
யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், இயக்கச்சி, கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட திருமதி புஸ்பராணி நல்லையா அவர்கள் 09-09-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சரஸ்வதி தம்பதிகளின் சிரேஸ்ட மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
பாஸ்கரன், மனோகரன், பவானி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவாஜினி, சியாமளா, றூபன் (Y.K. நாதன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், நேசமணி, செல்வராணி மற்றும் சின்னையா(ஓய்வுபெற்ற ஓவசியர்- இலங்கை), வள்ளிநாயகி(இலங்கை), மகாலிங்கம்(இலங்கை), தவராணி(அவுஸ்திரேலியா), பொன்மணி(இலங்கை), கந்தசாமி(அவுஸ்திரேலியா), பாக்கியலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை, கமலாதேவி, இராசலிங்கம், தெய்வநாயகி, சின்னம்மா, பொன்னையா, தங்கம்மா மற்றும் ஆறுமுகானந்தன்(அவுஸ்திரேலியா), தம்பிப்பிள்ளை(இலங்கை), தயாலஷ்சுமி(இலங்கை), பாலகிருஷ்னன்(இங்கிலாந்து), பிரபகலா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான ஜெயக்குமார், சிறிக்குமார் மற்றும் இராஜ்குமார், உதயகுமாரி, மோகனகுமார், ரவிக்குமார், அசோக்குமார், வனிதா, முகுந்தன், கோகுலன், பிருந்தா, மாதங்கி, சித்திராங்கி, மிருதாஞ்சன், கோபிதா, சரண்யன், ஆரபி, அகரா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
சிவயோகநாதன், சிவானந்தன், சிவநேசன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
அருட்சோதிலிங்கம், ஞானசுந்தரராஜா, முரளீதரன், வைதேகி, மஞ்சுதா, சிந்துயா, சாரங்கா, சோபன், சிந்துபன் ஆகியோரின் அன்பு மாமியும்,
வாசவன், விபீஷன், வைஷ்னா, மனஷா, மதுஷா, மதுஷன், ஹர்ஷா, வர்ஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 14 Sep 2019 5:00 PM - 9:00 PM
Sunday, 15 Sep 2019 5:00 PM - 9:00 PM
Highland Funeral Home- Scarborough Chapel
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
கிரியை
Monday, 16 Sep 2019 9:00 AM - 11:00 AM
Highland Funeral Home- Scarborough Chapel
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
தகனம்
Monday, 16 Sep 2019 12:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
பாஸ்கரன் - மகன் 9054282736
மனோகரன் - மகன்Phone 4163028696
பவானி றூபன் (Y.K) 4163471250