திருமதி பத்மாவதி ஸ்ரீஆனந்தகுமார் அவர்களின் மரண அறிவித்தல்

பிறப்பு 20 APR 1932 இறப்பு 28 AUG 2019
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மாவதி ஸ்ரீஆனந்தகுமார் அவர்கள் 28-08-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கனகசபாபதி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
ஸ்ரீஆனந்தகுமார் துரையப்பா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயகெளரி(பிரித்தானியா), ஜெயவாணி(அவுஸ்திரேலியா), ஜெயகாந்தன்(கனடா), ஜெயகலா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சிவஞானம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
பாமினி(கனடா), கமலாதரன்(பிரித்தானியா), ரவீந்திரன்(அவுஸ்திரேலியா), பாலரட்ணம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கோகுலன், கஜன், தனுகுலன், அர்ஜுன், லக்சுமன், ஜனனி, ஜெயராம் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
பார்வைக்கு
Sunday, 01 Sep 2019 5:00 PM - 9:00 PM
Monday, 02 Sep 2019 8:00 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday, 02 Sep 2019 9:30 AM - 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday, 02 Sep 2019 12:00 PM - 12:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
ஜெயகாந்தன் - மகன் Mobile : +16472959763
பாமினி - மருமகள் Phone : +14162846446
Mobile : +16475009763