திருமதி பார்வதி சிவக்கொழுந்து (பவளம்மா) அவர்களின் மரண அறிவித்தல்

பிறப்பு 07 SEP 1936 இறப்பு 15 AUG 2019
யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வதிவிடமாகவும், தற்போது பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட பார்வதி சிவக்கொழுந்து அவர்கள் 15-08-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இளையதம்பி, தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இளையதம்பி சிவக்கொழுந்து அவர்களின் அன்பு மனைவியும்,
இந்திராணி(ஜேர்மனி), ராஜலிங்கம்(பிரான்ஸ்), கிருபாராணி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,
தங்கராஜா(ஜேர்மனி), கமலினி(பிரான்ஸ்), தனராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிலக்ஷன், அனோஜா(பிரான்ஸ்/ ஜேர்மனி), நிஷாந் டாரிகா (ஜேர்மனி), கார்த்திஷ்(ஜேர்மனி), பிரவீணன்(பிரான்ஸ்), பிரணவன்(பிரான்ஸ்), பிரியங்கா(பிரான்ஸ்), ஸ்டீபன் நவித்தா(பிரான்ஸ்), சிவதாஸ் தனுஷா(லண்டன்), டீலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 17 Aug 2019 3:00 PM - 4:00 PM Sunday, 18 Aug 2019 3:00 PM - 4:00 PM
A la Chambre funéraire
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Tuesday, 20 Aug 2019 9:00 AM - 11:30 AM
A la Chambre funéraire
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Tuesday, 20 Aug 2019 12:45 PM - 2:15 PM
Crematorium of Père Lachaise
71 Rue des Rondeaux, 75020 Paris, France
தொடர்புகளுக்கு
இந்திராணி - மகள் Mobile : +4917622755322
ராஜலிங்கம் - மகன் Mobile : +33658258867
கிருபாராணி - மகள் Mobile : +33660558817