Home கல்வியங்காடு Commitee அறிவித்தல்கள் Media About Us
திருமதி ஞானேஸ்வரி தர்மராஜா அவர்களின் மரண அறிவித்தல்

பிறப்பு    16 SEP 1924                                                                                                                         இறப்பு  21 MAR 2019

யாழ். கல்வியங்காட்டைப்  பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி தர்மராஜா அவர்கள் 21-03-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இலங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னம்மா ஆகியோரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தர்மராஜா அவர்களின் அன்பு மனைவியும்

மால்மருகன்(லண்டன்), பத்மகுமார்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற அகிலாண்டேஸ்வரி, கேதீஸ்வரி, சாரதாதேவி, வேதநாயகி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விவேகாந்தராஜா, சண்முகநாதன், நவீனா, ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி பொன்னுத்துரை, தேவராஜா மற்றும் ராஜேஸ்வரி வேலும்மயிலும் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பவளம்மா நடராஜா , மருதப்புரவீகவல்லி ராஜரத்தினம், கனகாம்பிகை பொன்னுத்துரை மற்றும் தெய்வநாயகி(சரசு) தேவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரணவன், லாவணியா, நரேன், ஜெயனி, யாழினி, வரூன்,  ஸ்டேசி, டரன், ரிப்பனி, ஜெசிக்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

டேமிரா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

முகவரி:  
28 Rochman Blvd, Scarborough, ON M1H 1R9, Canada

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 30 Mar 2019  8:00 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Saturday, 30 Mar 2019  11:00 AM - 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

நல்லடக்கம்
Saturday, 30 Mar 2019  1:00 PM
St. John's Norway Cemetery & Crematorium
256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada

தொடர்புகளுக்கு
மால்மருகன் - மகன்     Mobile : +14164387052

பத்மகுமார் - மகன்       Mobile :  +19149801811

கேதீஸ்வரி(பாபா) - மகள் Mobile : +16473479271

சாரதாதேவி(தேவி) - மகள் Phone : +14164387052

வேதநாயகி(வேதா) - மகள் Mobile : +14168567252

கண்ணன் - பெறாமகன் Mobile : +16477170633

சுரேஷ் - மருமகன்    Mobile : +14165697076

Latest
  by
யாழ். கல்வியங்காடு 3ம் கட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் பொன்னுத்துரை அவர்கள் 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை வேலாயுதபிள்ளை அவர்கள் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
யாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி நடராஜா அவர்கள் 03-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். (more...)
  by
யாழ்ப்பாணம் கட்டைப்பிராயை பிறப்பிடமாகவும் ஜெர்மன், மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செந்தில்குமரன்(Andy) நவரட்ணம் அவர்கள் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கனடாவில் இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
யாழ்ப்பாணம் கல்வியங்காடு டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா கார்த்திகேசு அவர்கள் 29-04-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
திருமதி இளையதம்பி ஆச்சிப்பிள்ளை அவர்களின் மரண அறிவித்தல் (more...)
  by
யாழ். கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்க வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சுப்பையா அவர்கள் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
அன்பான கல்வியங்காடு மக்களுக்கு!
எதிர் வரும் March 28 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற இருந்த எமது சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபையைத் தெரிவு செய்யும்கூட்டமும் Corvid-19 பரவலால் மறு அறிவித்தல் வரை பிற்போடப்படுள்ளது என்பதை அறியத்தருகின்றோம். (more...)
  by
கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், Scarborough, ஐக்கிய அமெரிக்கா Chicago ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துஷாந் தணிகாசேகரன் அவர்கள் 04-03-2020 புதன்கிழமை அன்று காலமானார். (more...)
  by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் இராசவீதி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குலமணிதேவி இலங்கைநாதன் அவர்கள் 17-02-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். (more...)