Home கல்வியங்காடு Commitee அறிவித்தல்கள் Media About Us
திரு சசிதரன் காளிதாஸ் (சசி) அவர்களின் மரண அறிவித்தல்

பிறப்பு -1976-01-09                                                                                                                                              இறப்பு -2019-03-02

நீர்கொழும்பு கடற்கரை வீதியினைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு மற்றும் கனடா மார்க்கத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட சசிதரன் காளிதாஸ் அவர்கள் 02-03-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார் .

அன்னார் காளிதாஸ் மற்றும் காலஞ்சென்ற கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும் ,

செல்வராஜா மற்றும் காலஞ்சென்ற இராஜலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஷைலஸ்ரீ (வதனி) அவர்களின் அன்புக் கணவரும் ,

சகித்தியன், கீர்த்தனா, தனிக்காவின் பாசமிகு தந்தையும்,

பிரபாகர் (கனடா), சுஜித் நிர்மல் (நீர்கொழும்பு) ஆகியோரின் அன்பு சகோதரரும்,

பலீசியா (கனடா), ஸ்ரீபிரியா (கொழும்பு ), கலைப்பிரியா (கொழும்பு ) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு:-
Wednesday, 06 Mar 2019     5:00 PM - 9:00 PM
Thursday, 07 Mar 2019      8:00 AM - 9:30 AM
At
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Thursday, 07 Mar 2019      9:30 AM - 11:30 AM
At
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Thursday, 07 Mar 2019      12:00 Noon - 12:30 AM
At
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-

ஷைலஸ்ரீ (மனைவி, கனடா) – 001 647 680 2903

காளிதாஸ் (தகப்பனார், நீர்கொழும்பு) – 0094 774199036

பிரபாகர் (சகோதரன், கனடா) - 001 437 999 2065

சுஜித் (சகோதரன், நீர்கொழும்பு) - 0094 771719039

செல்வராஜா (மாமனார், கொழும்பு) - 0094 729545174

Latest
  by
யாழ். கல்வியங்காடு 3ம் கட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் பொன்னுத்துரை அவர்கள் 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை வேலாயுதபிள்ளை அவர்கள் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
யாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி நடராஜா அவர்கள் 03-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். (more...)
  by
யாழ்ப்பாணம் கட்டைப்பிராயை பிறப்பிடமாகவும் ஜெர்மன், மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செந்தில்குமரன்(Andy) நவரட்ணம் அவர்கள் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கனடாவில் இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
யாழ்ப்பாணம் கல்வியங்காடு டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா கார்த்திகேசு அவர்கள் 29-04-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
திருமதி இளையதம்பி ஆச்சிப்பிள்ளை அவர்களின் மரண அறிவித்தல் (more...)
  by
யாழ். கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்க வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சுப்பையா அவர்கள் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
அன்பான கல்வியங்காடு மக்களுக்கு!
எதிர் வரும் March 28 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற இருந்த எமது சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபையைத் தெரிவு செய்யும்கூட்டமும் Corvid-19 பரவலால் மறு அறிவித்தல் வரை பிற்போடப்படுள்ளது என்பதை அறியத்தருகின்றோம். (more...)
  by
கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், Scarborough, ஐக்கிய அமெரிக்கா Chicago ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துஷாந் தணிகாசேகரன் அவர்கள் 04-03-2020 புதன்கிழமை அன்று காலமானார். (more...)
  by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் இராசவீதி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குலமணிதேவி இலங்கைநாதன் அவர்கள் 17-02-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். (more...)