Home கல்வியங்காடு Commitee அறிவித்தல்கள் Media About Us
தங்கராஜா மாஸ்டர் என அழைக்கப்படும் திரு இரத்தினம் தங்கராஜா அவர்களின் மரண அறிவித்தல்

பிறப்பு  02 FEB 1940                                                                                                                     இறப்பு 17 DEC 2018  

திரு இரத்தினம் தங்கராஜா
பிரபல ஜோதிடர், இளைப்பாறிய அதிபர்- கம்பளை றோமன் கத்தோலிக்க பாடசாலை, கோண்டாவில் இந்து மகா வித்தியாலயம், ஆனையிறவு மத்திய மகா வித்தியாலயம், ஆனைப்பந்தி மெதடிஸ் கலவன் பாடசாலை

  யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் தங்கராஜா அவர்கள் 17-12-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசரட்ணம் கனகம்மா(பூரணம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், ஸ்ரீகுமார்(சிவா), ஸ்ரீகுமாரி(கெளரி), காலஞ்சென்ற கீதாகுமாரி(பாமா), மாலாகுமாரி(மாலா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலசிங்கம்(பாலு), மகேஸ்வரி, காலஞ்சென்ற கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், மதியழகன், ரோகிணிதேவி, தர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கதிர்காமநாதன், லட்சுமணன், புஸ்பநாதன், இராஜேஸ்வரன்(வன்கூவர்), காலஞ்சென்ற இராமநாதன், நாகநாதன், திருலோகநாதன், சகுந்தலேஸ்வரி, காலஞ்சென்ற கமலநாதன், கமலாம்பிகை, காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம், ஜெயரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தையல்நாயாகி, சந்திரலீலா, மனோகரி, காலஞ்சென்ற கமலாதேவி, உஷாதேவி, ஜெகதீஸ்வரி, வரதராசன், வளர்மதி ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,

கெளரீசன், மதீசன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும், ஸ்ரீதேவி, அக்சயன், அம்சயன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு  Saturday, 22 Dec 2018  05:00 PM - 09:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை  Sunday, 23 Dec 2018  09:30 AM - 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம்  Sunday, 23 Dec 2018  12:00 PM - 12:30 PM
Highland Hills
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
 சிவா - மகன் Mobile : +14169306614 

கெளரி - மகள் Mobile : +16479144870 

மாலா - மகள் Mobile : +14677175963 

வீடு Mobile : +14162662984

           

 

Latest
  by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா ஸ்ரீபகவான் அவர்கள் 13-11-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார். (more...)
  by
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பறுவதம் குமாரசாமி அவர்கள் 07-10-2020 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார். (more...)
  by
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கணேசலிங்கம் அவர்கள் 08-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார். (more...)
  by
அன்பான கல்வியங்காட்டு GPS மக்களுக்கு
இன்று (30/08/2020) எமது கனடா கலாச்சார ஒன்றியத்தின் 2020 - 2021 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்க்கான பொதுக்கூட்டம் பல அன்பர்கள் சகிதம் இனிதே நிறைவுபெற்றது. (more...)
  by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் சந்திராதேவி அவர்கள் 17-08-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
யாழ். கல்வியங்காடு 3ம் கட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் பொன்னுத்துரை அவர்கள் 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை வேலாயுதபிள்ளை அவர்கள் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
யாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி நடராஜா அவர்கள் 03-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். (more...)
  by
யாழ்ப்பாணம் கட்டைப்பிராயை பிறப்பிடமாகவும் ஜெர்மன், மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செந்தில்குமரன்(Andy) நவரட்ணம் அவர்கள் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கனடாவில் இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
யாழ்ப்பாணம் கல்வியங்காடு டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா கார்த்திகேசு அவர்கள் 29-04-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)