திரு செல்லையா சுப்பிரமணியம் (ஞானகலா- ஸ்ரோர்ஸ் திருகோணமலை) அவர்களின் மரண அறிவித்தல்

பிறப்பு : 10 ஓகஸ்ட் 1926 இறப்பு : 16 ஒக்ரோபர் 2018
யாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா சுப்பிரமணியம் அவர்கள் 16-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தில்லைவனம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயலஷ்மி(ஜெயக்கொடி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஜெயச்சந்திரமலர்(மலர்), ஜெயச்சந்திரன்(சந்திரன்), ஜெயகெளரி(கெளரி- Montreal), துளசி, நவீனச்சந்திரன்(கணேஸ்), தயாபரன்(தயா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பறுபதம், தர்மலிங்கம், விஜயரட்ணம் மற்றும் சின்னத்துரை(இலங்கை), மகேஸ்வரி(லண்டன்), கண்மணி(லண்டன்), காலஞ்சென்ற பாலசிங்கம், கனகசபாபதி(கடவுள்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரூபன் ஜெபனேசன்(ரூபன்), குகானந்தம்(குகா- Montreal), ஜெயந்தி(யமுனா), பாலகுமார், சியாமளா, காயத்திரி(சுஜி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, சிவபாக்கியம், துரைச்சாமி(ஐக்கிய அமெரிக்கா), மகேஷ்வரி(மலர்- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை, சரஸ்வதி, சகுந்தலாதேவி மற்றும் ஈஸ்வரி(பேபி), காலஞ்சென்ற தில்லையம்பலம், சிவகடாட்சம், லோகநாயகி, பரமேஸ்வரி, பரமசிங்கம்(கடவுள்- இலங்கை), சந்திராதேவி(நியூசிலாந்து), குலமணிதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கனகம்மா, காலஞ்சென்ற ராஜரட்ணம்(இலங்கை), இலகனகநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
உஷாந்தி, பிரதீபன், அஜித், அனோச்பவன், அஸ்வினி, ரிஷிக்கா, யதுஷன், அபிஷன், நிசானி, அக்ஷயன், அகல்யன், அக்ஷரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 20/10/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 21/10/2018, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 21/10/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 21/10/2018, 12:30 பி.ப — 1:00 பி.ப
முகவரி: Highland Hills Crematorium, 12492 Woodbine Avenue, Gormley, ON, Canada
தொடர்புகளுக்கு
சந்திரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16472039314
கணேஸ்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14168045375
தயா(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14167868048
ஜெயக்கொடி — கனடா
தொலைபேசி: +19054742934
கெளரி(குகா- மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +15146834052
மலர்(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16479695461
துளசி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +19055547280