திருமதி தங்கேஸ்வரி ஆறுமுகவடிவேல் அவர்களின் மரண அறிவித்தல்

மலர்வு : 3 ஒக்ரோபர் 1924 உதிர்வு : 18 செப்ரெம்பர் 2018
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி ஆறுமுகவடிவேல் அவர்கள் 18-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகவடிவேல்(மட்டக்களப்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
ரவீந்திரன், பானுமதி, ஜெயந்தன், பாலசந்திரன், நரேந்திரன், சிவகுமாரன், பிரியதர்ஷினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாந்தினி, விஜயராகவன், புஷ்பமலர், அனுஷியா, தேவிகா, செந்தில்புஷ்பா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லக்ஷ்மி, நிஷா, மீரா, மயூரன், ஆர்த்தி, ஜானகி, ஜனன், சவிதா, காயத்திரி, நாடியா, சஹித்யா, சஹாரி, சுருதி, சத்ருகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஈஷா, நினா, மாயா, தியா, தோமஸ், டிலான், நிலா, விஷ்வா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 20/09/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 21/09/2018, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி: வெள்ளிக்கிழமை 21/09/2018, 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தொடர்புகளுக்கு
குமார் — கனடா
தொலைபேசி: +14162932456
செல்லிடப்பேசி: +14168883263
பிரியா — கனடா
செல்லிடப்பேசி: +16478318151