Home கல்வியங்காடு Commitee அறிவித்தல்கள் Media About Us
திரு தவராசா சங்கரப்பிள்ளை (Canada Revenue Agency & Impression Photography) அவர்களின் மரண அறிவித்தல்

பிறப்பு : 27 நவம்பர் 1966                                                                                                         இறப்பு : 25 யூலை 2018

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட தவராசா சங்கரப்பிள்ளை அவர்கள் 25-07-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயமலர்(ஜெயா) அவர்களின் அன்புக் கணவரும்,

நிசாந்தன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

தனேஸ்வரி(Italy), ஜெயராஜா(Italy), ஜெயராணி(யாழ்ப்பாணம்), கிருபாராணி(யாழ்ப்பாணம்), தேவமனோகரி(Italy) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ராஜன்(Montreal), ரவி(Hamilton), நிர்மலா(Toronto), பாலா(Ottawa), முருகையா(Italy), திருஞானசம்பந்தர்(யாழ்ப்பாணம்), சற்குணநாதன்(யாழ்ப்பாணம்), லோகநாதன்(Italy) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

உஷாநந்தினி, சிவாநந்தினி, ஜனனி, சாரங்கன், அர்ச்சுதா, சஞ்சீவன், சாயீசன், தர்சிகா, பிரவீன், பிரசான் ஆகியோரின் பாசமிகு மாமனும்,

நிருசன், நிரூபினி, நிவீசன், துசிக்கா, தீபிகா, விவேதன், வசீகா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:    சனிக்கிழமை 28/07/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:    Capital Funeral Home & Cemetery, 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada.
பார்வைக்கு
திகதி:    ஞாயிற்றுக்கிழமை 29/07/2018, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:    Capital Funeral Home & Cemetery, 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada.
கிரியை
திகதி:    ஞாயிற்றுக்கிழமை 29/07/2018, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:    Capital Funeral Home & Cemetery, 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada.
தகனம்
திகதி:    ஞாயிற்றுக்கிழமை 29/07/2018, 12:00 பி.ப
முகவரி:    Capital Funeral Home & Cemetery, 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada.

தொடர்புகளுக்கு
ஜெயமலர்(மனைவி) — கனடா
தொலைபேசி:    +16138235759
நிசாந்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:    +16132207374
ஜனனி(மருமகள்) — கனடா
செல்லிடப்பேசி:    +16136979570
ஜீவிதன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி:    +16136979570
ராஜன்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி:    +15147584838
ரவி(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி:    +19059236664
பாலா(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி:    +6132202924

Latest
  by
யாழ். கல்வியங்காடு 3ம் கட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் பொன்னுத்துரை அவர்கள் 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை வேலாயுதபிள்ளை அவர்கள் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
யாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி நடராஜா அவர்கள் 03-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். (more...)
  by
யாழ்ப்பாணம் கட்டைப்பிராயை பிறப்பிடமாகவும் ஜெர்மன், மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செந்தில்குமரன்(Andy) நவரட்ணம் அவர்கள் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கனடாவில் இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
யாழ்ப்பாணம் கல்வியங்காடு டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா கார்த்திகேசு அவர்கள் 29-04-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
திருமதி இளையதம்பி ஆச்சிப்பிள்ளை அவர்களின் மரண அறிவித்தல் (more...)
  by
யாழ். கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்க வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சுப்பையா அவர்கள் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)
  by
அன்பான கல்வியங்காடு மக்களுக்கு!
எதிர் வரும் March 28 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற இருந்த எமது சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபையைத் தெரிவு செய்யும்கூட்டமும் Corvid-19 பரவலால் மறு அறிவித்தல் வரை பிற்போடப்படுள்ளது என்பதை அறியத்தருகின்றோம். (more...)
  by
கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், Scarborough, ஐக்கிய அமெரிக்கா Chicago ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துஷாந் தணிகாசேகரன் அவர்கள் 04-03-2020 புதன்கிழமை அன்று காலமானார். (more...)
  by
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் இராசவீதி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குலமணிதேவி இலங்கைநாதன் அவர்கள் 17-02-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். (more...)